ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் :செரினா வில்லியம்ஸ் தோல்வி

0 754

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில், அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தோல்வியடைந்து வெளியேறினார்.

மெல்போர்னில் நடைபெற்ற 3ஆவது சுற்றுப் போட்டியில், சீன வீராங்கனை வாங் கியாங்கை (Wang Qiang) அவர் எதிர்கொண்டார். இதில் 6-4, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் செரினாவை சீன வீராங்கனை வீழ்த்தினார்.

இன்னொரு 3ஆவது சுற்றுப் போட்டியில் முன்னாள் உலகின் முதல்நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, 7-5, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபரிடம் (Ons Jabeur ) தோல்வியடைந்தார். இதையடுத்து ஏற்கெனவே அறிவித்திருந்தபடி டென்னிசில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments