அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச பாடத்திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன்

0 859

அரசு பள்ளி மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆரப்பாளையத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்,இன்னும்  2 மாதத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments