இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிரக்சிட் தீர்மானத்திற்கு ஒப்புதல்

0 859

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவிற்கான பிரக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தமது ஒப்புதலை அளித்துள்ளார்.

இந்த மாத இறுதியில் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரக்சிட் வரைவு மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரக்சிட் மசோதாவுக்கு ராணி அதிகாரப்பூர்வமான ஒப்புதலை அளித்துள்ளதாக பிரக்சிட் விவகாரங்களை கவனிக்கும் செயலாளர் ஸ்டீவ் பார்க்கலே தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வரும் 31ம் தேதி பிரக்சிட் நிறைவேறுவது சட்டப்பூர்வமாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments