அமெரிக்க கடற்கரை பகுதியில் நீந்தி செல்லும் க்ரே நிற திமிங்கலங்கள்

0 810

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண கடற்கரையோர பகுதியில் கிரே நிற திமிங்கலங்கள் நீந்தி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா (Baja California, Mexico) கடற்பகுதிக்கு திமிங்கலங்கள் இடம்பெயர்வது வழக்கமாகும்.

image

imageஅதுபோல 6 க்ரே நிற திமிங்கலங்கள் கலிபோர்னியா மாகாணம் நியுபோர்ட் கடற்கரை பகுதி வழியே நீந்தி சென்றன. கிறிஸ்டின் கேம்பெல் என்பவர் டிரோன் விமானம் மூலம் எடுத்த வீடியோவில் இந்த அரிய காட்சிகள் பதிவாகியுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments