தமிழக வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பம்

0 1131

தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்காக மட்டும் சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். அதன்படி, அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 89 ஆயிரம் பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் சுமார் 9 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

image

பெயர் நீக்கம் செய்ய, சுமார் 1 லட்சம் பேரும், முகவரி மாற்றம் செய்ய சுமார் 1 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள சுமார் 1 லட்சத்து 73 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக சுமார் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments