பிரஞ்சு டென்னிஸ் வீரருக்கு எதிராக இணையத்தில் குவியும் கண்டனங்கள்

0 1039

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில், சிறுமியிடம் வாழைபழ தோலினை உறித்து தர சொன்ன பிரஞ்சு வீரருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இப்போட்டியில் விளையாடிய  எலியட் பெஞ்செட்ரிட் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது,  அவர் உண்பதற்காக அருகிலிருந்த சிறுமி வாழைபழத்தை அளித்தார்.

Elliot Benchetrit asked a ball-girl to peel off a banana’s skin for him during the qualifying rounds of Australia Open.

அந்த பழத்தை உறித்து தரும்படி எலியட் சிறுமியிடம் சொன்னதை பார்த்த நடுவர், சிறுமியை அங்கிருந்து வெளியேறும்படி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வீரர் பழத்தை உறிக்காமலேயே பாதியை கடித்து தின்றுவிட்டு, மீதியை தனது பையில் போட்டுகொண்டு நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments