காதலனைத் தாக்கிவிட்டு பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை -3 பேரிடம் விசாரணை

0 1480

வேலூரில் காதலனைத் தாக்கிவிட்டு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக 3 பேரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூரில் உள்ள துணிகடையில் பணிபுரிந்து வரும் அஜித்தும் அதே கடையில் பணிபுரிந்து வரும் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு கோட்டைப் பூங்காவில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு கஞ்சா போதையில் வந்த 3 பேர் அஜித்தை தாக்கிவிட்டு பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

image

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

image

Watch Polimernews Online  : https://bit.ly/35lSHIO

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments