முதலமைச்சர் எந்த பால் போட்டாலும் நன்றாக அடிக்கிறார் - இயக்குநர் அமீர் புகழாரம்

0 1550

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த பால் போட்டாலும் நன்றாக அடிக்கிறார் என திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

மாயநதி எனும் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அமீர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த பால் போட்டாலும் நன்றாக அடிக்கிறார். எனவே, இத்தனை நாட்களாக கேள்வி கேட்டு வந்த தான், முதல்முறையாக ஒரு கோரிக்கை விடுப்பதாகக் கூறி, நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் விருதுகளை வழங்க வேண்டும் என்றார்.

Also Read : நியூஸி. தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவன் இடம்பெறுவாரா ?

Watch Polimernews Online  : https://bit.ly/35lSHIO

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments