சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியில், 160ஆம் எண் அரங்கிற்கு புத்தக பிரியர்களிடையே நல்ல வரவேற்பு

0 1036

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியில், பிடித்த புத்தகத்திற்கு ஈடாக பணம் வாங்காமல் வேறு புத்தகத்தை வாங்கும் அரங்கு புத்தக ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

160 ஆம் எண்ணில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் நாவல், வரலாறு, ஆன்மீகம், விவசாயம் போன்ற பல்வேறு வகையான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த அரங்கில், படித்துமுடித்த பழைய புத்தகங்களைக் கொடுததுவிட்டு, நமக்கு பிடித்த ஏதேனும் ஒரு புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம். இதற்காக பணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இந்த அரங்கில், வாசகர்கள் பலர் ஆர்வமுடன் புத்தககங்களை வாங்கிச் செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments