தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 846

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்

 

இதேபோன்று புதுச்சேரியிலும் முதலமைச்சர் நாராயணசாமி சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments