பெண்கள், குழந்தைகள் தற்காப்பு கலையை கற்பது அவசியம் - அமலாபால்

0 1170

தற்காப்புக் கலைககளை, தான் கற்றுள்ளதால், துணிச்சலாக வெளியில் செல்ல முடிவதாக நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்.

செஞ்சுரி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள "அதோ அந்த பறவை போல" படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா, சென்னை வடபழனியில் நடைபெற்றது.

இந்த விழாவில் படக் குழுவினர் மற்றும் எஸ்.வி. சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள அமலாபால், அதோ அந்த பறவை போல படம் வெளி வந்த பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகள் தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள ஆர்வம் ஏற்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments