சுற்றுலாப் பயணிகள் கவனத்தை ஈர்த்துள்ள சிம்பன்சி குட்டி

0 804

பிரேசிலின் சாவ் பாலோ மிருகக்காட்சிசாலையில் புதிய உறுப்பினராகியுள்ள சிம்பன்சி குட்டி ஒன்றின் நடவடிக்கைகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் உள்ள சிம்பான்சி இனத்தில், 8 சிம்பன்சிகள் சாவ் பாலோ மிருகக்காட்சிசாலையில் பாதுகாக்கப்பட்டு வந்தன. கடந்த டிசம்பர் மாதம் டினோவா என்ற சிம்பன்சி, குட்டி ஒன்றை பெற்றதையடுத்து இந்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் தாய் டினாவாவின் பராமரிப்பில் வளர்ந்து வரும்  சிம்பன்சி குட்டி மிருகக்காட்சி சாலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments