குளிர்காலத்தில் இயற்கை காட்சிகளுக்கு பிரபலமான புர்கின் சுற்றுலா தலம்

0 906

வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் உய்குர்(Xinjiang Uygur) தன்னாட்சி பிராந்தியத்தில் வெண்பனி போர்த்திய தலங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.

புர்கின் என்ற இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை வெப்பநிலை வீழ்ச்சியால் நதிநீர் உறைந்து போவது வழக்கம். அதே போல் கண்ணுக்கொட்டிய தூரம் வரை வெண்பனியால் போர்த்திய காட்சி மெய்மறக்க செய்கின்றன.

இதனிடையே குளிர்காலங்களில் குவியும் சுற்றுலா பயணிகளை குதிரை பூட்டிய சறுக்கு வாகனங்களில் உள்ளூர்வாசிகள் பனிப்படர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்று மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments