வாகனத்தை துரத்தி கண்ணாடியை உடைக்கும் காட்டு யானை

0 723

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள வனச்சாலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று வாகனத்தை துரத்தி கண்ணாடியை உடைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வாகனத்தை யானை துரத்தும் போது ஓட்டுனர் பின்புறமாக வேகமாக வாகனத்தை இயக்கினார். ஆனால் அந்த யானை விடாமல் துரத்தி பிளிறியபடி வந்து வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து தள்ளியது. அப்போது வாகனத்திலிருந்த ஒரு நபர் இந்த காட்சியை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.  breath  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments