ஆஸ்திரேலியா: விரக்தியில் இருந்த மக்களுக்கு மழையால் புதிய நம்பிக்கை

0 756

ஆஸ்திரேலியாவில் புதர் தீயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்காததால் விரக்தியில் இருந்த மக்களுக்கு, தற்போது பெய்து வரும் மழையால் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

விக்டோரியா, நியூ சவூத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மாகாணங்களிலுள்ள வனப்பகுதியில் சுமார் 2 மாதங்களாக புதர் தீ பற்றி எரிந்து வருகிறது.  இதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்காததால் மக்கள் விரக்தியில் இருந்தனர்.  இந்நிலையில், சிட்னி உள்ளிட்ட இடங்களில் இடி- மின்னலுடன் மழை பெய்து வருகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments