"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
பிரசித்தி பெற்ற சேவல் சண்டை போட்டி தொடங்கியது
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சேவல் சண்டை போட்டி தொடங்கியது.
பூலாம்வலசு கிராமத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறும் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சண்டை சேவல்கள் பங்கேற்றுள்ளன. அதுமட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரள போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து சேவல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பூலாம்வலசு கிராமத்தில் 120 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சேவல் சண்டைக்கு 2014 முதல் நான்கு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நீதிமன்றத்தை நாடி போட்டியை நடத்த விழா குழுவினர் உத்தரவு பெற்றதை அடுத்து இந்தாண்டும் போட்டி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Comments