இளவரசர் ஹாரிக்கு வேலை வழங்க விரும்புவதாக பிரபல உணவகம் அறிவிப்பு

0 1812

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி அறிவித்ததை அடுத்து அவருக்கு பகுதிநேர வேலை வழங்க விரும்புவதாக பிரபல உணவகமான பர்கர் கிங் டிவிட்டரில் கருத்து பதிவிட்டதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் அரசு பதவிகளில் இருந்து விலகி தனித்து வாழ விரும்புவதாக அண்மையில் அறிவித்தனர். இந்நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பர்கர் கிங் என்ற உணவகம் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அதில், ”இளவரசர் ஹாரி அரச பதவியை துறக்காமல் வேலை தேடலாம் என்றும், அப்படி வேலை தேடும்பட்சத்தில் அவருக்காக புதிய மகுடம் ஒன்று தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments