தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொங்கல் கொண்டாட்டம்

0 1086

தெலுங்கானாவுக்கும் தமிழகத்திற்கும் பாலமாக இருந்து நல்ல திட்டங்கள் வருவதற்கு தான் ஒரு காரணமாக இருக்கப்போவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் அவர் தனது குடும்பத்தினருடனும் மக்களுடனும் பொங்கல் விழா கொண்டாடினார்.

தனக்கு கொடுக்கப்பட்ட ஆளுநர் பதவி வாய்ப்பு ஏதோ அலங்காரத்திற்காக அல்லாமல் மக்கள் சேவைக்காக என தான் உணர்ந்து இருப்பதாக அவர் தெரிவித்தார். தெலுங்கானா - தமிழகம் இடையே சுற்றுலா வளர்ச்சி உள்ளிட்ட பணிகளில் தான் பாலமாக செயல்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments