ஒரே மாதத்தில் பத்து லட்சம் பேர் காவலன் செயலியை பதிவிறக்கம் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

0 864

ஒரே மாதத்தில் பத்து லட்சம் பேர் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு, தண்டையார்பேட்டை சேனியம்மன் குடியிருப்பு, கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடியிருப்பு, ரங்கநாதபுரம் குடியிருப்பு, காசிமேடு பவர் குப்பம் குடியிருப்பு ஆகிய 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 250 சிசிடிவி கேமிராக்களின் செயல்பாடுகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஏ.கே.விஸ்வநாதன் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டதின் மூலம் செயின் பறிப்பு 50 சதவீதமாக குறைந்து விட்டதாக குறிப்பிட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments