கேரளாவில் தடையை மீறி பேரணி சென்றவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைப்பு

0 1613

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, காவல்துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியடித்தனர்.

டெல்லி ஜே.என்.யூ.வில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து, கேரள மாணவர்கள் சங்கத்தினர், ஆளுநர் மாளிகை நோக்கி, பேரணியாக செல்ல முயன்றனர். தடையை மீறி பேரணியாக சென்றதால், காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, போலீசார் விரட்டியடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments