உள்ளாட்சி மறைமுக தேர்தல் வெற்றி நிலவரம்

0 5975
 

         

         மாவட்ட ஊராட்சி தலைவர் 
                          (27)

             

             ஒன்றிய துணை தலைவர்
                         (314)

 அதிமுக

                           13

                           125
  

   திமுக

                                    13                             124

 

 

 

               மாவட்ட

       ஊராட்சி தலைவர்

                        (27)

                  ஒன்றிய தலைவர்

                             (314)

 அதிமுக

                                14                                      151

   திமுக

                                12                                      133

 

 திமுக வெற்றி

திருச்சி - மணிகண்டம் ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் கமலா கருப்பையா வெற்றி

************

அதிமுக வெற்றி

கரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுக வேட்பாளர் கண்ணதாசன் வெற்றி

************

திமுக வெற்றி

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றி

************

திமுக வெற்றி

கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் காயத்ரி அசோக்குமார் வெற்றி

************

அதிமுக வெற்றி

ஏற்காடு ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் சாந்தாவள்ளி அண்ணாதுரை வெற்றி

************

திமுக வெற்றி

திருச்சி - மணப்பாறை ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் அமிர்தவள்ளி வெற்றி

************

அதிமுக வெற்றி

சிவகங்கை - தேவக்கோட்டை ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் பிர்லா கணேசன் வெற்றி

************

திமுக வெற்றி

ராமநாதபுரம் - திருவாடானை ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் முகமது முக்தார் வெற்றி

************

திமுக வெற்றி

தஞ்சாவூர் மாவட்ட தலைவராக திமுக வேட்பாளர் உஷா வெற்றி

************
அதிமுக வெற்றி

சேலம் - எடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் குப்பம்மாள் மாதேஷ் வெற்றி

************

அதிமுக வெற்றி

ஈரோடு மாவட்ட தலைவராக அதிமுக வேட்பாளர் நவமணி வெற்றி

************
அதிமுக வெற்றி

கோவை - பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் நர்மதா துரைசாமி வெற்றி

************

அதிமுக வெற்றி

திருச்செந்தூர் ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் செல்வி வெற்றி

************

அதிமுக வெற்றி

தூத்துக்குடி - புதூர் ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் சுசீலா வெற்றி

************

அதிமுக வெற்றி

அரியலூர் மாவட்ட தலைவராக அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் வெற்றி

************
அதிமுக வெற்றி

ஈரோடு - கோபி ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் மௌலீஸ்வரன் வெற்றி

************
அதிமுக வெற்றி

சேலம் - கொங்கணாபுரம் ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் கரட்டூர் மணி வெற்றி

************

திமுக வெற்றி

திருவள்ளூர் - புழல் ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் தங்கமணி வெற்றி

************
அதிமுக வெற்றி

கரூர் -அரவக்குறிச்சி ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் வள்ளியாத்தாள் வெற்றி

************

அதிமுக வெற்றி

திருவண்ணாமலை - வெம்பாக்கம் ஒன்றிய தலைவர் அதிமுக வேட்பாளர் ராஜ் வெற்றி

அதிமுக வெற்றி

ஈரோடு - பவானி ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் பூங்கோதை வரதராஜன் வெற்றி

************

திமுக வெற்றி

நீலகிரி மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் பொன்தோஸ் வெற்றி

************

திமுக வெற்றி

திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியம் வெற்றி

************
அதிமுக வெற்றி

சேலம் - மகுடஞ்சாவடி ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் லலிதா ராஜா வெற்றி

************

அதிமுக வெற்றி

சேலம் - ஆத்தூர் ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் லிங்கம்மாள் வெற்றி

************

அதிமுக தேர்வு

விளாத்திகுளம் ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் முனியசக்தி தேர்வு

************

அதிமுக வெற்றி

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுக வேட்பாளர் சத்யா வெற்றி

************

திமுக வெற்றி

மதுரை - சேடப்பட்டி ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் ஜெயச்சந்திரன் வெற்றி

************

திமுக வெற்றி

சிவகங்கை - கல்லல் ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் சொர்ணம் வெற்றி

************

அதிமுக வெற்றி

சிவகங்கை - காளையார்கோவில் ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் ராஜேஸ்வரி தேர்வு

************
திமுக வெற்றி

திருவண்ணாமலை - செய்யாறு ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் ஜோதி வெற்றி

************

அதிமுக வெற்றி

மதுரை - மேலூர் ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் பொன்னுசாமி வெற்றி

************

அதிமுக வெற்றி

தூத்துக்குடி - கருங்குளம் ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் கோமதி வெற்றி

************

காங்கிரஸ் வெற்றி

ஈரோடு - தாளவாடி ஒன்றிய தலைவராக காங்கிரஸ் வேட்பாளர் ரத்தினம்மா வெற்றி

************
திமுக வெற்றி

தலைஞாயிறு ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் தமிழரசி வெற்றி

************

அதிமுக வெற்றி

நாமக்கல் - கொல்லிமலை ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் மாதேஸ்வரி வெற்றி

************
அதிமுக வெற்றி

கோவை - சுல்தான்பேட்டை ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் ரத்தினம் வெற்றி

************
அதிமுக வெற்றி

கடலூர் - ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் லதா வெற்றி

************

அதிமுக வெற்றி

கோவை - கிணத்துக்கடவு ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் நாகராணி வெற்றி

************
அதிமுக வெற்றி

கோவை - ஆனைமலை ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் சாந்தி வெற்றி

************
திமுக வெற்றி

தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் பழனிவேல் வெற்றி

************

அதிமுக வெற்றி

நாமக்கல் - எருமப்பட்டி ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் வரதராஜன் வெற்றி

************

அதிமுக வெற்றி

நாமக்கல் - புதுச்சத்திரம் ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் சாந்தி வெற்றி

************

திமுக வெற்றி

நாமக்கல் - சேந்தமங்கலம் ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் மணிமாலா வெற்றி

************

பாமக வெற்றி

தருமபுரி - நல்லம்பள்ளி ஒன்றிய தலைவராக பாமக வேட்பாளர் பெரியசாமி வெற்றி

************

திமுக வெற்றி

திருச்சி - லால்குடி ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் வெற்றி

************

திமுக வெற்றி

திருச்சி - துறையூர் ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் சரண்யா வெற்றி

************

திமுக வெற்றி

திருச்சி மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் தர்மன் ராஜேந்திரன் வெற்றி

************

திமுக வெற்றி

திருச்சி - உப்பிலியபுரம் ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் ஹேமலதா வெற்றி

************

அதிமுக வெற்றி

திருப்பூர் ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் சொர்ணாம்பாள் வெற்றி

************
அதிமுக வெற்றி

திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுக வேட்பாளர் சத்யபாமா வெற்றி

************

அதிமுக வெற்றி

சிவகங்கை - சாக்கோட்டை ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் சரண்யா வெற்றி

************

அதிமுக வெற்றி

நாமக்கல் - மோகனூர் ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் சரஸ்வதி வெற்றி

************

அதிமுக வெற்றி

நாமக்கல் - கபிலர்மலை ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் ரவி வெற்றி

************

திமுக வெற்றி

நாமக்கல் - ராசிபுரம் ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் ஜெகநாதன் வெற்றி

************

திமுக வெற்றி

நாமக்கல் - திருச்செங்கோடு ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் சுஜாதா வெற்றி

************

அதிமுக வெற்றி

நாமக்கல் - நாமகிரிப்பேட்டை ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றி

************

அதிமுக வெற்றி

நாமக்கல் - பள்ளிப்பாளையம் ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் தனலட்சுமி வெற்றி

************

அதிமுக வெற்றி

நாமக்கல் - எலச்சிப்பாளையம் ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் ஜெயசுதா வெற்றி

************

அதிமுக வெற்றி

நாமக்கல் - வெண்ணந்தூர் ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் தங்கம்மாள் வெற்றி

************

அதிமுக வெற்றி

நாமக்கல் ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் சுமதி வெற்றி

************

பாமக வெற்றி

சேலம் மாவட்ட ஊராட்சித் தலைவராக பாமக வேட்பாளர் ரேவதி வெற்றி

************

அதிமுக வெற்றி

திருவள்ளூர் - பூண்டி ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் வெங்கடரமணா வெற்றி

************

திமுக வெற்றி

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் உமா மகேஸ்வரி வெற்றி

************

திமுக வெற்றி

தருமபுரி - பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் பெரியண்ணன் வெற்றி

************

அதிமுக வெற்றி

தருமபுரி - காரிமங்கலம் ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் சாந்தி வெற்றி

************

திமுக வெற்றி

திருவண்ணாமலை - ஆரணி ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி

************

காங்கிரஸ் வெற்றி

திருவண்ணாமலை - செங்கம் ஒன்றிய தலைவராக காங்கிரஸ் வேட்பாளர் விஜயராணி வெற்றி

************

திமுக வெற்றி

மதுரை மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் சூரியகலா வெற்றி

************

திமுக வெற்றி

திருவாரூர் - கொரடாச்சேரி ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் உமா பிரியா வெற்றி

அதிமுக வெற்றி

மதுரை - கொட்டாம்பட்டி ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் வளர்மதி வெற்றி

************

அதிமுக வெற்றி

கடலூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுக வேட்பாளர் திருமாறன் வெற்றி

************
திமுக வெற்றி

ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் திசைவீரன் வெற்றி

************

அதிமுக வெற்றி

ராமநாதபுரம் - கடலாடி ஒன்றிய தலைவராக அதிமுக வேட்பாளர் முத்துலட்சுமி வெற்றி

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments