உள்ளாட்சி மறைமுக தேர்தல்

0 4663

திருப்புவனம் - தேர்தல் தள்ளிவைப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றிய தலைவர் தேர்தல் தள்ளிவைப்பு - மாவட்ட ஆட்சியர்

************

பரமத்தியில் சிக்கல்

நாமக்கல் - பரமத்திவேலூர் ஒன்றிய தலைவர் தேர்தல் - அதிமுக உறுப்பினர்கள் புறக்கணிப்பு

பரமத்திவேலூரில் திமுக உறுப்பினர்கள் 4 பேர் வந்த நிலையில் அதிமுக உறுப்பினர்கள் 4 பேர் வரவில்லை

அதிமுக உறுப்பினர்கள் வராத நிலையில், பரமத்திவேலூரில் ஒன்றிய தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு

************

டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு

விருதுநகர் - நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தேர்தலின்போதுயில் டிஎஸ்பி வெங்கடேசனுக்கு அரிவாள் வெட்டு

************

திருத்தணி - தேர்தல் ரத்து

திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டில் ஒன்றிய தலைவர் தேர்தல் ரத்து

எந்த உறுப்பினர்களும் மறைமுகத் தேர்தலில் பங்கேற்காததால், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

************

போகலூர் - தேர்தல் நிறுத்திவைப்பு

ராமநாதபுரம் - போகலூர் ஒன்றிய தலைவர் தேர்தல் நிறுத்திவைப்பு

திமுக வேட்பாளர் வாக்கு பெட்டியில் மை ஊற்றியதால் தேர்தல் நிறுத்திவைப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments