குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியதற்காக குஜராத் சட்டப்பேரவையில் பிரதமர் மோடி, அமித்ஷாவை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றம்

0 832

குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியதற்காக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை பாராட்டி குஜராத் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அம்மாநில உள்துறை இணையமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா இந்த தீர்மானத்தை பேரவையில் தாக்கல் செய்தார். காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு காரணமாக எழுந்த அமளியால் அவை சுமார் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னார் சுமார் 2 மணி நேரம் காரசார விவாதத்திற்கு பிறகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments