ஒரே மேடையில் இன்று மோடியுடன் மம்தா பானர்ஜி பங்கேற்பு

0 814

இரண்டுநாள் பயணமாக கொல்கத்தா வரும் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதலமைச்சருடன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பாரம்பரியம் மிக்க பழைமை வாய்ந்த கட்டடங்களை புதுப்பிக்கும் திட்டத்தி கீழ் கரன்சி கட்டடம், பெல்வடேரே ஹவுஸ், மெட்காஃபே ஹவுஸ், மற்றும் விக்டோரியா மெமரியோல் அரங்கு ஆகியவை புதுப்பிக்கப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன. கொல்கத்தா துறைமுகத்தின் 150 வது ஆண்டு விழாவில் அவர் மம்தா பானர்ஜியுடன் ஒரே மேடையை பகிர்ந்துக் கொள்கிறார்.

பிரதமர் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தாவின் பிரசித்தி பெற்ற ஹவுரா பாலம் வண்ண மின் விளக்குகளால் ஒளி வீசியது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments