தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் விலகல்..!

0 765

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முற்றாக விலகியுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் வறண்ட வானிலையே காணப்படும்.

தமிழகம், புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் காலை நேரங்களில் பனிப்பொழிவு இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேகமூட்டத்துடனும் காணப்படும், அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments