எட்டு மணி நேரமாக வரிசையில் காத்திருந்த நடிகை மீனாட்சி சேஷாத்ரி

0 1588

நடிகை மீனாட்சி சேஷாத்திரி அமெரிக்காவில் தமது ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க 8 மணி நேரம் வரிசையில் நின்றதாக தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் தாம் காத்திருக்கும் படங்களை வெளியிட்ட அவர் 8 மணி நேரத்தில் ஒருவர் கூட தான் ஒரு பாலிவுட் நடிகை என்பதை அறியவில்லை என்றும், தம்மை யாரும் அடையாளம் காணவில்லை என்றும் தெரிவித்தார்.

டெக்ஸாஸில் வசித்து வரும் மீனாட்சி சேஷாத்ரி அங்கு நடனப்பயிற்சி பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். ஏராளமான இந்திப் படங்களில் நடித்த மீனாட்சி சேஷாத்ரி, டூயட், என் ரத்தத்தின் ரத்தமே ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments