சீனாவில் வண்ண விளக்குகளால் ஜொலிஜொலித்த பனி சிற்பங்கள்
சீனாவில் வண்ண விளக்குகளால் ஒளிரும் பனி சிற்பங்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஷென்யாங், கடந்த 400 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியை விளக்கும் விதமாக இந்த பனி சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஷென்யாங் மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தின் டாஜெங் அறை, கேட் டவர்ஸ், நகர சுவர்கள், பழங்கால வீடுகள் போன்ற பலவற்றின் மாதிரிகள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. திகைப்பூட்டும் வகையாக வண்ன விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் இரவு நேரங்களில் ஜொலிஜொலித்து காணப்படுகிறது.
Watch More ON : https://bit.ly/35lSHIO
Comments