உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள சைக்கோ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

0 840

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள சைக்கோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

அதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகியிருந்த நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Read More : உன்னால முடியாதுன்னு நிறைய பேர் கிண்டல் பண்ணாங்க.. மேடையில் உணர்ச்சிவசப்பட்ட கீர்த்தி சுரேஷ்

Watch More ON : https://bit.ly/35lSHIO

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments