தேர்தல் நியாயமாக நடந்திருந்தால் தி.மு.க 85 சதவீத இடங்களை வென்றிருக்கும் - ஸ்டாலின்
உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக முறையாக நடந்திருந்தால் 85 விழுக்காடு இடங்களை திமுக பெற்றிருக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியே கொண்டுவராமல் திமுக விடப்போவதில்லை என்றார்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p
Comments