ஆன்மீக எழுத்தாளர் பரணீதரன் காலமானார்

0 2470

முதுபெரும் ஆன்மீக எழுத்தாளர் பரணீதரன் காலமானார்.

அவருக்கு வயது 95. மெரீனா என்ற பெயரில் நாடகங்களை எழுதிய பரணீதரன் ஏராளமான ஆன்மீக நூல்களை எழுதியுள்ளார்.

வார இதழ்களில் அவர் எழுதிய திருத்தலப் பெருமை, ஆலய தரிசனம், பத்ரி கேதார் யாத்திரை போன்ற பயண- பக்தி நூல்கள் வாசகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றவை. ஸ்ரீதர் என்ற பெயரில் கார்ட்டூனிஸ்ட்டாகவும் அவர் பணியாற்றியுள்ளார். முதுமை காரணமாக நேற்றிரவு அவர் உயிர் பிரிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments