ஒன்றிய கவுன்சில் தேர்தல் முடிவுகள் - திமுக கூட்டணி வெற்றி

0 3992

ஒன்றிய கவுன்சில் தேர்தல் முடிவுகள் 

கோவை மாவட்டத்தில் அதிமுக - 84, தேமுதிக - 3, பாஜக - 4 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

கோவை மாவட்டத்தில் திமுக - 51, காங்கிரஸ் - 4, மதிமுக - 1, சுயேச்சை - 7 இடங்களில் வெற்றி

****************


சேலம் மாவட்டத்தில் அதிமுக - 123, பாமக - 40, தேமுதிக - 3 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

சேலம் மாவட்டத்தில் திமுக - 70, காங்கிரஸ் - 4, சுயேச்சை - 25 இடங்களில் வெற்றி

****************

மதுரை மாவட்டத்தில் அதிமுக - 88, தேமுதிக - 3, பாஜக - 2 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

மதுரை மாவட்டத்தில் திமுக - 92, காங்கிரஸ் - 4, சுயேச்சைகள் - 19 இடங்களில் வெற்றி

****************

நீலகிரி மாவட்டத்தில் அதிமுக - 12, பாஜக - 4 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

நீலகிரி மாவட்டத்தில் திமுக - 31, காங்கிரஸ், மா. கம்யூ. - 2, சுயேச்சை - 6 இடங்களில் வெற்றி

****************

தருமபுரி மாவட்டத்தில் அதிமுக - 34, பாமக - 8, தேமுதிக - 3 இடங்களில் வெற்றி

தருமபுரி மாவட்டத்தில் திமுக - 17, வி.சி.க. - 1, இ. கம்யூ - 1, மா. கம்யூ - 3, சுயேச்சைகள் - 9 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

****************

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக - 79, பாமக - 1, தேமுதிக - 1, பாஜக - 1 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக - 115, காங்கிரஸ் - 3, மதிமுக - 2, இ. கம்யூ - 1, மா. கம்யூ - 2, சுயேச்சைகள் - 24 இடங்களில் வெற்றி

****************

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுக - 21, பாமக - 5, தேமுதிக - 2 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

பெரம்பலூர் மாவட்டத்தில் திமுக - 38, வி.சி.க - 2, ஐ.ஜே.கே - 2, அ.ம.மு.க - 1, சுயேச்சை - 5 இடங்களில் வெற்றி

****************

கடலூர் மாவட்டத்தில் அதிமுக - 103, பாமக - 17, தேமுதிக - 19, பாஜக - 3 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

கடலூர் மாவட்டத்தில் திமுக - 76, காங்கிரஸ் - 1, அமமுக - 3, சுயேச்சை - 47 இடங்களில் வெற்றி

****************

ஈரோடு மாவட்டத்தில் அதிமுக - 97 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

ஈரோடு மாவட்டத்தில் திமுக - 63, காங்கிரஸ் - 3, இ. கம்யூ - 2, மா. கம்யூ - 1, அமமுக -4, சுயேச்சை - 3 இடங்களிலும் வெற்றி

****************

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக - 16, பாஜக - 31 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக - 21, காங்கிரஸ் - 24, இ. கம்யூ - 4, மா. கம்யூ - 3, நாம் தமிழர் - 1, சுயேச்சைகள் - 9 இடங்களில் வெற்றி

****************

கரூர் மாவட்டத்தில் அதிமுக - 66, பாஜக - 3 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

கரூர் மாவட்டத்தில் திமுக - 33, காங்கிரஸ் - 3, இ. கம்யூ - 1, சுயேச்சைகள் - 9 இடங்களில் வெற்றி

****************

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக - 59, தேமுதிக - 9, பாஜக - 1 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக - 88, இ. கம்யூ - 21, ஐ.ஜே.கே. - 1, சுயேச்சைகள் - 42 இடங்களில் வெற்றி

****************

நாகை மாவட்டத்தில் அதிமுக - 67, பாமக - 2, தேமுதிக - 1, பாஜக - 9 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

நாகை மாவட்டத்தில் திமுக - 105, காங்கிரஸ் - 1, இ. கம்யூ - 2, மா. கம்யூ - 1, அமமுக - 2, சுயேச்சைகள் - 22 இடங்களில் வெற்றி

****************

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக - 94, பாமக - 3, பாஜக - 2 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

நாமக்கல் மாவட்டத்தில் திமுக - 62, காங்கிரஸ் - 1, மதிமுக - 1, மா. கம்யூ - 1, அமமுக - 2, சுயேச்சை - 6 இடங்களில் வெற்றி

****************

தஞ்சை மாவட்டத்தில் அதிமுக - 75, பாமக - 2, தேமுதிக - 2, பாஜக - 7, த.மா.கா -2 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

தஞ்சை மாவட்டத்தில் திமுக - 158, காங்கிரஸ் - 4, மதிமுக - 2, இ. கம்யூ - 2, மா. கம்யூ - 1, அமமுக - 9, சுயேச்சைகள் - 13 இடங்களில் வெற்றி

****************

தேனி மாவட்டத்தில் அதிமுக - 45, தேமுதிக - 3, பாஜக - 1 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

தேனி மாவட்டத்தில் திமுக -40, காங்கிரஸ் - 2, சுயேச்சைகள் - 7 இடங்களில் வெற்றி

****************

திருவாரூர் மாவட்டத்தில் அதிமுக - 58, தேமுதிக - 2, பாஜக - 3 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

திருவாரூர் மாவட்டத்தில் திமுக - 72, இ. கம்யூ - 21, மா. கம்யூ - 3, சுயேச்சைகள் - 17 இடங்களில் வெற்றி

****************

திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக - 57, தேமுதிக - 4, பாஜக - 3 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

திருப்பூர் மாவட்டத்தில் திமுக - 76, காங்கிரஸ் - 9, இ. கம்யூ - 2, மா. கம்யூ - 1, சுயேச்சைகள் - 17 இடங்களில் வெற்றி

****************

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக -69, தேமுதிக - 1, பாஜக - 2 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக - 111, காங்கிரஸ் - 13, மதிமுக - 1, இ. கம்யூ - 2, மா. கம்யூ - 1 சுயேச்சைகள் 23 இடங்களில் வெற்றி

****************

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக - 99, பாமக - 39, தேமுதிக - 8, பாஜக - 1 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக - 146, காங்கிரஸ் - 5, மா. கம்யூ - 1, அமமுக - 3, சுயேச்சை - 37 இடங்களில் வெற்றி

****************

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக - 46, பாமக - 3, தேமுதிக - 3, பாஜக - 1 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக - 61, காங்கிரஸ் - 4, இ. கம்யூ - 1, அமமுக - 2, சுயேச்சைகள் - 16 இடங்களில் வெற்றி

****************

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக - 63, தேமுதிக - 1, பாஜக - 3, புதிய தமிழகம் -1 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக - 61, காங்கிரஸ் - 5, மதிமுக - 3, இ. கம்யூ - 3, அமமுக -12, சுயேச்சை - 22 இடங்களில் வெற்றி

****************

விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக - 57, தேமுதிக - 1, பாஜக - 1 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

விருதுநகர் மாவட்டத்தில் திமுக - 93, மதிமுக - 4, இ. கம்யூ - 2, அமமுக - 2, சுயேச்சைகள் - 9 இடங்களில் வெற்றி

****************

ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக - 48, பாமக - 1, தேமுதிக - 1, பாஜக - 3 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக - 74, காங்கிரஸ் - 7, இ. கம்யூ - 2, அமமுக - 3, சுயேச்சை - 19 இடங்களில் வெற்றி

****************

திருச்சி மாவட்டத்தில் அதிமுக - 51, தேமுதிக - 10, பாஜக - 1 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

திருச்சி மாவட்டத்தில் திமுக - 146, காங்கிரஸ் - 4, இ. கம்யூ - 2, சுயேச்சை - 27 இடங்களில் வெற்றி

****************

அரியலூர் மாவட்டத்தில் அதிமுக - 35, பாமக - 16, தேமுதிக - 5 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

அரியலூர் மாவட்டத்தில் திமுக - 40, காங்கிரஸ் - 2, மதிமுக - 1, வி.சி.க - 2, அமமுக - 2, சுயேச்சை 10 - இடங்களில் வெற்றி

****************

சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக - 59, தேமுதிக - 3, பாஜக - 2, த.மா.கா - 2 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி

சிவகங்கை மாவட்டத்தில் திமுக - 62, காங்கிரஸ் - 13, வி.சி.க - 1, இ. கம்யூ - 1, அமமுக - 8, சுயேச்சை - 19 இடங்களில் வெற்றி

****************

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments