அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வழக்கு - 25 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

0 1094

டெல்லி, புனே உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சுஷேன் மோகன் குப்தா மற்றும் புனே தொழிலதிபர் தினேஷ் முனோட் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. தலைவர்களுக்காக ஆகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவாகி விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய பெரும் தொழிலதிபர்கள் இருவரின்  வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments