தேர்தல் ஆணையரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார்
முதலமைச்சருக்கு ஆதரவாக மாநில தேர்தல் ஆணையர் செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து திமுக முகவர்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையரிடம் முறையிட செல்வதற்கு முன்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது, ஆளும் அதிமுக அரசிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், தொடர்ந்து இதே நிலை நீடித்தால் தேர்தல் ஆணையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணையரிடம் ஸ்டாலின் புகார்
சென்னை - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
தேர்தல் முடிவுகளை தாமதமாக அறிவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார்
உள்ளாட்சி தேர்தல் வாக்குஎண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாகவும் புகார்
சேலம்-கொளத்தூரில் திமுக வெற்றி பெற்றபிறகும் அறிவிக்காமல் உள்ளனர்- ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
திமுக வெற்றி பெற்றுள்ள பல இடங்களில் முடிவை அறிவிக்காமல் தாமதம் - ஸ்டாலின்
திமுகவின் வெற்றியை தடுக்க அதிமுகவும், அதிகாரிகளும் சதி செய்கின்றனர்-ஸ்டாலின்
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படவில்லை - திமுக சார்பில் முறையீடு
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு
அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
Comments