குரு கோபிந்த் சிங்கின் 355ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

0 1131

சீக்கிய மதத்தை உருவாக்கி வளர்த்த பத்து குருக்களில் பத்தாவது குருவான போர்வீரர் குருகோபிந்த் சிங்கின் 355ஆவது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

சீக்கியர்கள் இதற்காக நேற்று பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்தினர். அமிர்தசரஸ் நகரின் புனிதத் தலமான பொற்கோவில் குருதுவாராவில் இருந்து தொடங்கிய பேரணி நகரைவலம் வந்து, ஆரம்பித்த இடத்திலேயே நிறைவு பெற்றது. குழந்தைகள் உள்ளிட்ட பலர் இசைக்கருவிகளை வாசித்தும் நடனமாடியபடியும் பேரணியில் சென்றனர். தற்காப்புக் கலையான வாள்பயிற்சி போன்றவையும் முன்னெடுக்கப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments