ஹாங்காக்கில் அரசு எதிர்ப்பாளர்கள் பிரமாண்ட பேரணி
ஹாங்காங்கில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றன. 2020 புத்தாண்டு தொடக்க நாளான இன்றும் அரசு எதிர்ப்பாளர்களால் ஹாங்காங்கில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.
அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து எடுத்து செல்ல உறுதியேற்கும் வகையில் இப்பேரணி நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Comments