5,200 கி.மீ தொலைவு இடம்பெயர்ந்து வந்த ஆட்கொல்லி திமிங்கலங்கள்
வடமேற்கு இத்தாலியின் மெசினாவில் கடலில் மூன்று ஆட்கொல்லி திமிங்கலங்கள் நீந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
25 வயதாகும் சிமோன் வர்தூலி எனும் மீனவர் ஒருவர், கடலில் திமிங்கலங்களின் துடுப்புகள் வெளிப்படுவதைக் கண்டு, படகில் சென்று தண்ணீரில் நீந்தி செல்லும் திமிங்கலங்களை விடியோவாக எடுத்துள்ளார்.
டிசம்பர் தொடக்கத்தில், ஐஸ்லாந்திலிருந்து சுமார் 5 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு இத்தாலியில் உள்ள ஜெனோவா துறைமுகத்திற்கு ஐந்து ஆட்கொல்லி திமிங்கலங்கள் இடம்பெயர்ந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments