மன அழுத்தத்தை குறைக்க பெண் காவலர்கள் நடனம் - டிக் டாக்கில் பதிவு

0 13931

தமிழகத்தில் மன அழுத்தம் நிறைந்த பணிகளில் முக்கியமானதாக கருதப்படும் காவல் பணியில் ஈடுபட்டுள்ள இரு பெண் காவலர்கள், தங்களின் மனசோர்வு நீங்க கடற்கரையில் உற்சாகமாக நடனமாடி டிக் டாக்கில் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT