சாக்கடைக்குள் விழுந்த குழந்தையை மீட்கப் போராட்டம்

0 244

மும்பையில் சாக்கடைக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகின்றன.

கொரேகான் கிழக்குப் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரில், திவ்யான்ஷ் சிங் என்ற 3 வயது குழந்தை வீட்டுக்கு வெளியே தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, மின்சாரப் பெட்டிக்கு பின்புறம் திறந்து கிடந்த சாக்கடையில் குழந்தை தவறி விழுந்தது.

10 முதல் 15 அடி ஆழ சாக்கடைக்குள் தவறி விழுந்த குழந்தையை மீட்க, மீட்புப் படையினர் முயற்சித்து வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT