தமிழகத்தில் பாஜக கூட்டணிக் குடும்பம் நன்றாக நடக்கிறது

0 612

தமிழகத்தில் பாஜக கூட்டணிக் குடும்பம் நன்றாக நடந்து கொண்டிருப்பதாகவும், பக்கத்து வீட்டுக்காரன் எட்டிப் பார்ப்பது தவறு என்றும் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய எச்.ராஜா, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் விவகாரத்தில் இனி மத்திய அரசின் கையில் எதுவுமில்லை என்று கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT