வலுவான ஆதாரம் உள்ளதாலேயே கனிமொழி வெற்றியை எதிர்த்து வழக்கு

0 761

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது கால தாமதமான செயல் அல்ல என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் அமைந்துள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜக உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக சென்றுகொண்டு இருப்பதாக தெரிவித்தார். பின்னர், கனிமொழி வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது குறித்து பேசிய அவர், வலுவான ஆதாரங்கள் இருப்பதாலேயே வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT