விஜய்யுடன் நடனமாடும் ஷாருக்கான்..!

0 1729

நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட நடிகர் ஷாருக்கான் ஒப்புக் கொண்டுள்ளார்.

அவர் நடித்த ஜீரோ படம் ஆறுமாதங்களுக்கு முன்பு வெளியாகி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து புதிய படம் ஏதும் ஒப்புக் கொள்ளாமல் இருந்த ஷாருக்கான் புத்தகங்கள் படிக்கவும் நிறைய திரைப்படங்களை பார்க்கவும் தமக்கு ஓய்வு தேவை என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜய் படத்தில் நடிக்க படக்குழுவினர் அணுகிய போது ஷாருக்கான் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT