நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி ஆடிய பெல்லி நடனம்

0 613

நடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வியின் பெல்லி நடனம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

டான்ஸ் தீவானா சேலஞ்ச் என்ற பெயரில் நடத்தப்படும் நடனம் குறித்த போட்டியில் தனது இடுப்பசைவுகளை படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் ஜான்விகபூர்.

ஜான்வியின் நடனத்தைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்கள் நடனத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT