மேல்மருவத்தூர் சென்ற பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 30 பேருக்கு மேல் காயம்
தருமபுரி மாவட்டம் எட்டிப்பட்டி கிராமத்திலிருந்து 3 பேருந்துகளில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு புறப்பட்ட பக்தர்களின் பேருந்து ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே விபத்துக்குள்ளானது.
பேருந்த சாலையோரம் கவிழ்ந்தது அங்கிருந்த சி.சி.டி.வி ஒன்றில் பதிவாகி உள்ளது.
Comments