பெண்ணை தாக்கி கொன்ற சிறுத்தை கால்நடைகளையும் கடித்தது... 6ஆவது நாளாக ட்ரோன், ட்ராப் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த துருவம் கொள்ளை மேடு கிராமத்தில் பெண்ணை தாக்கி கொன்ற சிறுத்தை கால்நடைகளை தாக்கியுள்ளது.
சிறுத்தையை பிடிக்க துருவம் காப்பு காட்டில் கூண்டும் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மேல்அனுப்பு கிராமத்தில் சிவலிங்கம் என்பவர் பட்டியில் கட்டியிருந்த ஆடு, மாடை சிறுத்தை கடித்துவிட்டு சென்றுள்ளது.
Comments