புல்வெளிகளிலும், வீடுகள், வாகனங்கள் மீதும் படர்ந்த உறைபனி... வெப்பநிலை 2 டிகிரி செல்சியசாக பதிவு

0 339

நீலகிரி மாவட்டம் உதகையில் நிலவும் கடும் உறைபனியின் தாக்கத்தால் அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது.

குதிரைப்பந்தய மைதானம், காந்தல், தலைக்குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் புல்வெளிகளிலும், மரங்கள், வீடுகள், வாகனங்கள் மீதும் உறைபனி படர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments