முதல் முறையாக தொகுதி மக்களின்குறைகளை கேட்கச் சென்ற எம்.பியிடம் பெண்கள் குற்றச்சாட்டு
வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக தொகுதி மக்களின் குறைகளை கேட்பதற்காக வந்த திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திலிடம், பழவேற்காடு அரசு மருத்துவமனையில் மருந்து மாத்திரைகள் இருப்பு இல்லை என்று பெண்கள் புகார் தெரிவித்தனர்.
குழந்தைகளுக்கான மருந்துகளை வெளியில் வாங்கச் சொல்வதாக எம்.பியை சூழ்ந்துகொண்டு பெண்கள் குற்றம்சாட்டினர்.
Comments