முன்னால் சென்ற சரக்கு வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதியது...3 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி ஜி எஸ் டி சாலையில் முன்னால் சென்ற சரக்கு வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதியதில், சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோ ஓட்டுனர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments