சென்னை டி.பி சத்திரத்தில் 5 பைக்குகளுக்கு தீ வைத்தவர் கைது
சென்னை டி.பி சத்திரத்தில், லீசுக்கு இருந்தவரை காலி செய்யச்சொன்னதால் ஏற்பட்ட பிரச்னையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளுக்கு நள்ளிரவில் தீவைத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தனது வீட்டு மாடியில் 6 லட்சம் ரூபாய் லீசுக்கு குடியிருக்கும் நடராஜ் தினசரி பிரச்சனை செய்ததாகவும் அதனால், அவரை காலி செய்யச் சொன்னதாகவும் வீட்டு உரிமையாளர் வினோத் தரப்பில் கூறப்படுகிறது.
Comments