திருவான்மியூர் கடற்கரையில் 'நீர்மிகு பசுமையான சென்னை' இசை வீதி விழா
சென்னை திருவான்மியூர் கடற்கரையில் நடைபெற்ற நீர்மிகு பசுமையான சென்னை என்ற தலைப்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற இசை வீதி விழாவில் 100 இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டு பாடல் மூலமாகவும், காணொலி சிலவற்றை திரையிட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, காவல் துறை துணை ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Comments