டயர் வெடித்ததால் தனியார் ஆம்னி பேருந்து விபத்து ஓட்டுநர் உள்பட 5 பேர் காயம்

0 181

சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு சென்ற தனியார் ஆம்னி பேருந்து வள்ளியூர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.

டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த வேப்ப மரத்தில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments